திருக்கடைக்காப்புச்சாத்துதல்
thirukkataikkaappuchaathuthal
பதிகத்தினிறுதியில் திருக்கடைக்காப்புச் செய்யுள் கூறுதல். (பெரியபு. திருநான. 80.) To close a poem with tiru-k-kaṭai-k-kāppu;
Tamil Lexicon
tiru-k-kaṭai-k-kāppu-c-cāttu-,
v. intr. திருக்கடைக்காப்பு+. (šaiva.)
To close a poem with tiru-k-kaṭai-k-kāppu;
பதிகத்தினிறுதியில் திருக்கடைக்காப்புச் செய்யுள் கூறுதல். (பெரியபு. திருநான. 80.)
DSAL