திருகுப்பூ
thirukuppoo
செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவந்தியுருவமான மகளிர்தலையணிவகை. Girl's hair-ornament in the shape of a chrysanthemum;
Tamil Lexicon
tiruku-p-pū,
n. id. +. [T. tirugudupuvvu, K. tirupu.]
Girl's hair-ornament in the shape of a chrysanthemum;
செவந்தியுருவமான மகளிர்தலையணிவகை.
DSAL