Tamil Dictionary 🔍

திரியம்பகன்

thiriyampakan


மூன்று கண்களையுடைய சிவன் , அருகன் , திருமால் , விநாயகன் , வீரபத்திரன் என்போர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (திவா.) šiva;

Tamil Lexicon


, ''s.'' Siva, as the three eyed, சிவன்; sometimes Vishnu; [''ex'' அம் பகம், eye.]

Miron Winslow


tiriyampakaṉ,
n. Tryam-baka.
šiva;
சிவன். (திவா.)

DSAL


திரியம்பகன் - ஒப்புமை - Similar