Tamil Dictionary 🔍

திரியம்பகம்

thiriyampakam


சிவனுடைய வில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன்வில். சுடர்க்கடவுடன் பல்லிறுத்தவன் வலிக்கமை திரியம்பகமெனும் வில் (கம்பரா. நட்புக். 7) šiva's bow;

Tamil Lexicon


tiriyampakam,
n. tryam-baka.
šiva's bow;
சிவன்வில். சுடர்க்கடவுடன் பல்லிறுத்தவன் வலிக்கமை திரியம்பகமெனும் வில் (கம்பரா. நட்புக். 7)

DSAL


திரியம்பகம் - ஒப்புமை - Similar