திரிபுரமெரித்தான்
thiripuramerithaan
மூன்று நகரங்களை எரித்த சிவன் ; மாவிலங்கை ; காண்க : நொச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மாவிலிங்கை. (மலை.) 2. Round berried cuspidate-leaved lingam tree. . 1. See திரிபுரதகனன். (பிங்.) See நொச்சி. (மலை.) 3. Stalked leaflet chaste tree.
Tamil Lexicon
சிவன், நொச்சி,மாவிலிங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' Siva, who burnt and destroyed திரிபுரம், சிவன். 2. A tree, நொச்சி, Vitex. 3. The மாவிலிங்கு tree.
Miron Winslow
tiripuram-erittāṉ,
n. id. +.
1. See திரிபுரதகனன். (பிங்.)
.
2. Round berried cuspidate-leaved lingam tree.
See மாவிலிங்கை. (மலை.)
3. Stalked leaflet chaste tree.
See நொச்சி. (மலை.)
DSAL