Tamil Dictionary 🔍

திரிபுரதகனன்

thiripurathakanan


முப்புரம் எரித்த சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[திரிபுரத்தை எரித்தவன்] சிவபிரான். šiva, as He who burnt Tiripuram;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (St.)'' Siva, சிவன்; [''ex'' தகனன், who burnt.]

Miron Winslow


tiripura-takaṉaṉ,
n. tri-pura +.
šiva, as He who burnt Tiripuram;
[திரிபுரத்தை எரித்தவன்] சிவபிரான்.

DSAL


திரிபுரதகனன் - ஒப்புமை - Similar