திரிபிடகம்
thiripidakam
சூத்திர பிடகம் , வினய பிடகம் , அபிதர்ம பிடகம் என்னும் மூவகை பௌத்த ஆகமத் தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்றுவகைப்பட்ட பௌத்தாகமத்தொகுதி. (மணி. 26, 66, அரும்.) The three collections of Buddhist sacred writings, viz. cūttira-pitakam, viṉaya-piṭakam, apitarma-piṭakam;
Tamil Lexicon
tiri-piṭakam,
n. tri-piṭaka.
The three collections of Buddhist sacred writings, viz. cūttira-pitakam, viṉaya-piṭakam, apitarma-piṭakam;
சூத்திரபிடகம், வினயபிடகம், அபிதர்மபிடகம் என்ற மூன்றுவகைப்பட்ட பௌத்தாகமத்தொகுதி. (மணி. 26, 66, அரும்.)
DSAL