Tamil Dictionary 🔍

திரிநேத்திரன்

thirinaethiran


முக்கண்ணாகிய சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[முக்கண்ணன்] சிவன். šiva, as three-eyed;

Tamil Lexicon


, ''s.'' Siva, the three-eyed, சிவன். Compare முக்கண்ணன்.

Miron Winslow


tiri-nēttiraṉ,
n. tri-nētra.
šiva, as three-eyed;
[முக்கண்ணன்] சிவன்.

DSAL


திரிநேத்திரன் - ஒப்புமை - Similar