திரிதீயம்
thiritheeyam
மூன்றாவது. 1. Third; வெற்றிலைக்கிடும் சுண்ணாம்பு. Colloq. 2. Quicklime, as the third ingredient with betel and areca;
Tamil Lexicon
tiritīyam,
n. trtīya
1. Third;
மூன்றாவது.
2. Quicklime, as the third ingredient with betel and areca;
வெற்றிலைக்கிடும் சுண்ணாம்பு. Colloq.
DSAL