Tamil Dictionary 🔍

திரிசங்குசுவர்க்கம்

thirisangkusuvarkkam


திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் படைத்த விண்ணுலகு ; இடையில் நின்று வருந்தும் திண்டாட்ட நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் சிருட்டித்த துறக்கம். 1. A new heaven created by Višvāmitra for Tiricaṅku; இடைநின்று வருந்தும் திண்டாட்ட நிலைமை. Colloq. 2. Perplexity due to an unsettled condition;

Tamil Lexicon


tiricaṅku-cuvarkkam,
n. திரிசங்கு+.
1. A new heaven created by Višvāmitra for Tiricaṅku;
திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் சிருட்டித்த துறக்கம்.

2. Perplexity due to an unsettled condition;
இடைநின்று வருந்தும் திண்டாட்ட நிலைமை. Colloq.

DSAL


திரிசங்குசுவர்க்கம் - ஒப்புமை - Similar