Tamil Dictionary 🔍

திரிக்குழாய்

thirikkulaai


தீவட்டிக்கு எண்ணெய் வார்க்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவட்டிக்கு எண்ணெய் வார்க்குங் கருவி. (பதிற்றுப். 47, உரை) Oil can with a long narrow spout for feeding a torch;

Tamil Lexicon


tiri-k-kuḻāy,
n. திரி3 +.
Oil can with a long narrow spout for feeding a torch;
தீவட்டிக்கு எண்ணெய் வார்க்குங் கருவி. (பதிற்றுப். 47, உரை)

DSAL


திரிக்குழாய் - ஒப்புமை - Similar