Tamil Dictionary 🔍

திரிகூடம்

thirikoodam


மூன்று உச்சிகளையுடைய திருக்குற்றாமலை ; ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மலை. திரிகூடமென்னுந் துங்கவெங்கிரியின் (இரகு. திக். 224). 1. A sacred mountain; [மூன்று சிகரங்களை யுடையது] திருக்குற்றாலமலை. (குற்றா. தல.) 2. The mountain at Kuṟṟālam in Tinnevelly District, as having three peaks;

Tamil Lexicon


ஒருமலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sacred mountain, ஓர் மலை.

Miron Winslow


tiri-kūṭam,
n. tri-kūṭa.
1. A sacred mountain;
ஒரு மலை. திரிகூடமென்னுந் துங்கவெங்கிரியின் (இரகு. திக். 224).

2. The mountain at Kuṟṟālam in Tinnevelly District, as having three peaks;
[மூன்று சிகரங்களை யுடையது] திருக்குற்றாலமலை. (குற்றா. தல.)

DSAL


திரிகூடம் - ஒப்புமை - Similar