Tamil Dictionary 🔍

திராபை

thiraapai


பயனற்றவன் ; பயனற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனற்றவன். 1. Fool, good-for-nothing fellow; உபயோகமற்றது. அவன் வாங்கி வந்த பொருள் சுத்தத் திராபை. 2. Worthless stuff;

Tamil Lexicon


s. a fool, புத்தியீனன்; 2. anything useless.

J.P. Fabricius Dictionary


, [tirāpai] ''s.'' A fool, புத்தியற்றவன். ''(Sa. Drapa.)''

Miron Winslow


tirāpai
n. drāpa.
1. Fool, good-for-nothing fellow;
பயனற்றவன்.

2. Worthless stuff;
உபயோகமற்றது. அவன் வாங்கி வந்த பொருள் சுத்தத் திராபை.

DSAL


திராபை - ஒப்புமை - Similar