திராட்சாபாகம்
thiraatsaapaakam
திராட்சைச்சாறு போலச் சுவைப்பதற்கு இனிதான எளிய செய்யுள் நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திராட்சைரசம் போல அனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை. Transparent simplicity of style, as of a poem whose beauty can be drunk in as easily as the juice of grapes;
Tamil Lexicon
tirāṭcā-pākam
n. id. + pāka. (Poet.)
Transparent simplicity of style, as of a poem whose beauty can be drunk in as easily as the juice of grapes;
திராட்சைரசம் போல அனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை.
DSAL