திராட்சம்
thiraatsam
திராட்சைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திராட்சை. (மலை).
Tamil Lexicon
s. grape, vine, கொடிமுந் திரிகை. திராட்சக்கொடி, a vine, vine branch. திராட்சச்செடி, a vine. திராட்சப்பழம், grapes. திராட்ச ரசம், -ப்பழரசம், wine.
J.P. Fabricius Dictionary
[tirāṭcam ] --திராட்சை, ''s.'' Grape, including the vine and its fruit, கொடிமுந்தி ரிகை. W. p. 429.
Miron Winslow
tirāṭcam
n. drākṣā.
See திராட்சை. (மலை).
.
DSAL