Tamil Dictionary 🔍

திராட்சரசம்

thiraatsarasam


திராட்டையிலிருந்து இறக்கும் மது. Wine;

Tamil Lexicon


--திராட்சப்பழரசம், ''s.'' Wine.

Miron Winslow


tirāṭca-racam
n. id.+.
Wine;
திராட்டையிலிருந்து இறக்கும் மது.

DSAL


திராட்சரசம் - ஒப்புமை - Similar