Tamil Dictionary 🔍

திரணபதி

thiranapathi


புற்சாதிக்கு அரசாகிய வாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[புற்சாதிக்கு அரசு] வாழை. (மலை.) Plantain, as the chief of gramineous plants;

Tamil Lexicon


வாழை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (St.)'' Plantain as the chief of grasses, வாழை.

Miron Winslow


tiraṇa-pati,
n. trṇa + pati.
Plantain, as the chief of gramineous plants;
[புற்சாதிக்கு அரசு] வாழை. (மலை.)

DSAL


திரணபதி - ஒப்புமை - Similar