Tamil Dictionary 🔍

தியாச்சியம்

thiyaachiyam


தள்ளற்பாலது ; ஒவ்வொரு நட்சத்திரத்திலும் நற்செயல்களுக்கு விலக்கப்பட்ட நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வொரு நஷ்த்திரத்திலும் சுபகாரியங்களுக்குத் தகாதென்று கருதி விலக்கப்படும் 334 நாழிகையளவுள்ள காலம். 2. Duration of an hour and a half in an asterism which is deemed unsuited for auspicious deeds; விடத்தக்கது. 1. That which ought to be given up;

Tamil Lexicon


s. certain space of unlucky time; 2. leaving, forsaking, கைவிடம். குடும்பத்தியாச்சியம், leaving one's family as an ascetic.

J.P. Fabricius Dictionary


, [tiyācciyam] ''s. (lit. the rejected time.)'' In astrological calculations a time of three and three-quarters to four Indian hours following the asterism that rules the day, and considered to be unlucky, &c., ஒவ்வொருநட்சத்திரத்திலுஞ்சுபகாரியங்களுக்குவிலக்கப் பட்டநேரம். 2. A leaving, forsaking, விலக் குகை. W. p. 387. TYAJYA. ''Note.''--The beginning of inauspicious time, in the different being in அச்சுவினி after 5 நாழிகை; in பரணி, பூராடம், உத்தரட்டாதி after 24; in கார்த்திகை. இரேவதி, புநர்பூசம், மகம் after 3; உரோகிணி, after 4; மிருகசீரிடம், சுவாதி, விசா கம், கேட்டை, after 14; திருவாதிரை. அத்தம் after 21; பூசம், பூரம், சித்திரை, உத்திராடம் after 2; ஆயிலியம் after 32; உத்திரம், சத யம் after 18; அனுஷம், அவிட்டம், திருவோணம் after 1; மூலம் after 2 and again after 56; பூரட்டாதி after 16.

Miron Winslow


tiyācciyam,
n. tyājya.
1. That which ought to be given up;
விடத்தக்கது.

2. Duration of an hour and a half in an asterism which is deemed unsuited for auspicious deeds;
ஒவ்வொரு நஷ்த்திரத்திலும் சுபகாரியங்களுக்குத் தகாதென்று கருதி விலக்கப்படும் 334 நாழிகையளவுள்ள காலம்.

DSAL


தியாச்சியம் - ஒப்புமை - Similar