சேஷத்தியாச்சியம்
saeshathiyaachiyam
முன்னாளிலிருந்து தொடர்ந்த மிச்சமாய்ச் சுபகாரியங்கட்குத் தகாத தியாச்சியகாலம். The unexpired period of tiyācciyam that runs over from the end of one day to the next, believed to be inauspicious.
Tamil Lexicon
, ''s.'' The remainder of a given time, which is rejected as unlucky, மீதியாயிருந்தவர்ச்சியநாழிகை.
Miron Winslow
cēṣa-t-tiyācciyam,
n. id. +. (Astrol.)
The unexpired period of tiyācciyam that runs over from the end of one day to the next, believed to be inauspicious.
முன்னாளிலிருந்து தொடர்ந்த மிச்சமாய்ச் சுபகாரியங்கட்குத் தகாத தியாச்சியகாலம்.
DSAL