திமிங்கிலம்
thimingkilam
திமியை விழுங்கக்கூடிய பெருமீன் ; பெருமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திமியை விழுங்கக்கூடிய பெருமீன். (சூடா.) 1. An aquatic animal believed to be large enough to swallow a timi; பெருமீன் வகை. 2. Whale, cetaceac;
Tamil Lexicon
, ''s.'' A whale, or imaginary fish said to be large enough to swallow the திமி; [''ex'' கிலம், that which devours.]
Miron Winslow
timi-ṅ-kilam,
n. timiṅ-gila.
1. An aquatic animal believed to be large enough to swallow a timi;
திமியை விழுங்கக்கூடிய பெருமீன். (சூடா.)
2. Whale, cetaceac;
பெருமீன் வகை.
DSAL