திமிங்கிலகிலம்
thimingkilakilam
திமிங்கிலத்தை விழுங்கும் பெருமீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திமிங்கிலத்தை விழுங்கக்கூடிய பெருமீன். தேசமு நூலுஞ் சொல்லுந் திமிங்கிலகிலங்களோடும் (கம்பரா. கடறாவு. 38). An aquatic animal believed to be large enough to swallow a timiṅkilam;
Tamil Lexicon
, ''s.'' Another fish sup posed to be large enough to swallow a திமிங்கிலம். ''(Sa. Timingilagila.)''
Miron Winslow
timiṅkila-kilam,
n. timiṅgila+gila.
An aquatic animal believed to be large enough to swallow a timiṅkilam;
திமிங்கிலத்தை விழுங்கக்கூடிய பெருமீன். தேசமு நூலுஞ் சொல்லுந் திமிங்கிலகிலங்களோடும் (கம்பரா. கடறாவு. 38).
DSAL