Tamil Dictionary 🔍

மங்கலியம்

mangkaliyam


திருமணத்தில் கட்டப்படும் தாலி ; சந்தனம் ; தயிர் ; பொன் ; செவ்வீயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணத்திற் கட்டப்படுந் தாலி. 1. Tāli, marriage badge; . 2. See மங்கல்லியம், 2,3,4,5.

Tamil Lexicon


திருமங்கலியம், the marriage badge,தாலி. மங்கலியபிச்சை, --பிக்ஷை, a wife's petition for her husband, when in danger. மங்கலியவதி, மங்கலியக்காரி, a woman wearing the marriage badge.

J.P. Fabricius Dictionary


தாலி.

Na Kadirvelu Pillai Dictionary


[mangkaliyam ] --மங்கிலியம், ''s.'' [''also'' மாங்கலியம்.] The marriage-badge, worn under the chin by a wife and taken off at the death of the husband, தாலி. ''(c.)''

Miron Winslow


maṅkaliyam
n. maṅgalya.
1. Tāli, marriage badge;
கலியாணத்திற் கட்டப்படுந் தாலி.

2. See மங்கல்லியம், 2,3,4,5.
.

DSAL


மங்கலியம் - ஒப்புமை - Similar