பிறப்பிலி
pirappili
கடவுள் ; சிவன் ; உடன்பிறப்பில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பிறப்பில்லாதவன். (W.) 2. One without brother or sister; [பிறப்பில்லாதவன்] கடவுள். அறவன் பிறப்பிலி (திருமந். 1616). 1. God, as unborn;
Tamil Lexicon
, ''s.'' He who is without birth--the Supreme Being, கடவுள். 2. Siva, சிவன். ''(p.)''
Miron Winslow
piṟappili
n. id.+.
1. God, as unborn;
[பிறப்பில்லாதவன்] கடவுள். அறவன் பிறப்பிலி (திருமந். 1616).
2. One without brother or sister;
உடன்பிறப்பில்லாதவன். (W.)
DSAL