Tamil Dictionary 🔍

தினபலன்

thinapalan


ஒரு நாளின் திதி வாரங்களின் சங்கையைகளுடன் சன்மநட்சத்திரம் முதல் அந்நாளின் நட்சத்திரம் வரை எண்ணிவந்த தொகையைக் கூட்டி வருந் தொகையை ஒன்பதால் வகுத்து வந்த மிச்சத்தல் அறியும் பலாபலன். (பெரியவரு. 204.) The advantage or disadvantage of a day to a person, deduced from the remainder got by dividing by nine the sum of its number counted from the first day of the week and that of its titi counted from the first titi and that of its nakṣatra counted from his

Tamil Lexicon


, ''s.'' Daily fortune, daily results of astrological configurations at the birth as written in some nativities.

Miron Winslow


tiṉa-palaṉ,
n. id. +. (Astrol.)
The advantage or disadvantage of a day to a person, deduced from the remainder got by dividing by nine the sum of its number counted from the first day of the week and that of its titi counted from the first titi and that of its nakṣatra counted from his
ஒரு நாளின் திதி வாரங்களின் சங்கையைகளுடன் சன்மநட்சத்திரம் முதல் அந்நாளின் நட்சத்திரம் வரை எண்ணிவந்த தொகையைக் கூட்டி வருந் தொகையை ஒன்பதால் வகுத்து வந்த மிச்சத்தல் அறியும் பலாபலன். (பெரியவரு. 204.)

DSAL


தினபலன் - ஒப்புமை - Similar