Tamil Dictionary 🔍

தித்திப்பு

thithippu


இனிப்பு ; இனிப்புப் பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிப்புள்ள பண்டம். 2. Any sweet eatable; இனிப்பு. தித்திக்குமோர் தித்திப் பெலாங்கூட்டி யுண்டாலும் (அருட்பா, vi, நடரா. 10). 1. Sweetness;

Tamil Lexicon


இனிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sweetness. 2. ''(fig.)'' Coaxing.

Miron Winslow


tittippu,
n. id. (T. tīpu.)
1. Sweetness;
இனிப்பு. தித்திக்குமோர் தித்திப் பெலாங்கூட்டி யுண்டாலும் (அருட்பா, vi, நடரா. 10).

2. Any sweet eatable;
இனிப்புள்ள பண்டம்.

DSAL


தித்திப்பு - ஒப்புமை - Similar