Tamil Dictionary 🔍

தத்தளிப்பு

thathalippu


உயிர் தப்பவேண்டித் திகைக்கை ; மனங்கலங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர் தப்பவேண்டித் திகைக்கை. 1. Struggling for life; மனங் கலங்குகை. 2. Perturbation, agitation;

Tamil Lexicon


, ''v. noun.'' Struggling for life, fluttering to escape, தியக்கம். 2. Trepidation, perturbation, agitation; great straits, தடுமாற்றம்.''(c.)''

Miron Winslow


tattalippu,
n. தத்தளி-.
1. Struggling for life;
உயிர் தப்பவேண்டித் திகைக்கை.

2. Perturbation, agitation;
மனங் கலங்குகை.

DSAL


தத்தளிப்பு - ஒப்புமை - Similar