உதிரத்துடிப்பு
uthirathutippu
நெருங்கிய உறவினர்படுந் துன்பங்கண்டுழி உண்டாகும் மனவேதனை. (W.) Painful sensation felt on seeing a near relation in suffering;
Tamil Lexicon
இரத்தத்துடிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The sensation felt on seeing a near relation ill-treated. See இரத்தத்துடிப்பு.
Miron Winslow
utira-t-tuṭippu
n. id.+.
Painful sensation felt on seeing a near relation in suffering;
நெருங்கிய உறவினர்படுந் துன்பங்கண்டுழி உண்டாகும் மனவேதனை. (W.)
DSAL