திண்ணைக்குறடு
thinnaikkuradu
பெரிய திண்ணையை ஒட்டிக் கீழே கட்டப்பட்ட சிறுதிண்ணை ; திண்ணையை ஒட்டியுள்ள படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திண்ணையை யொட்டியுள்ள படி (W.) 1. A kind of step outside a veranda; பெரிய திண்ணையை ஒட்டிக் கீழேகட்டப்பட்ட சிறுதிண்ணை. Loc. 2. A small pial of low level adjoining a lare pial;
Tamil Lexicon
, ''s.'' A lower part of a verandah to sit on.
Miron Winslow
tiṇṇai-k-kuṟaṭu,
n. id.+.
1. A kind of step outside a veranda;
திண்ணையை யொட்டியுள்ள படி (W.)
2. A small pial of low level adjoining a lare pial;
பெரிய திண்ணையை ஒட்டிக் கீழேகட்டப்பட்ட சிறுதிண்ணை. Loc.
DSAL