Tamil Dictionary 🔍

உலைக்குறடு

ulaikkuradu


கம்மியர் கருவியுள் ஒன்று , உலைமுகத்தில் இரும்பு எடுக்கும் இடுக்கி

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலைமுகத்தி லிரும்புதூக்குங் குறடு. (W.) Smith's tongs;

Tamil Lexicon


, ''s.'' A smith's tongs, இரும்பெடுக்குங்குறடு.

Miron Winslow


ulai-k-kuṟaṭu
n. id.+.
Smith's tongs;
உலைமுகத்தி லிரும்புதூக்குங் குறடு. (W.)

DSAL


உலைக்குறடு - ஒப்புமை - Similar