Tamil Dictionary 🔍

பிண்ணாக்கு

pinnaakku


எள்ளு , கடலை முதலியவற்றின் எண்ணெய் நீக்கிய சக்கை ; காண்க : எள்ளுப்பிண்ணாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலுப்பை எள் முதலியவற்றின் எண்ணெய் நீங்கிய சக்கை. 1. Oil-cake made of the residue of oil seeds; . 2. See எள்ளுப்பிண்ணாக்கு. Loc.

Tamil Lexicon


(com. புண்ணாக்கு), s. cake of beaten seeds etc., oil-cake. பிண்ணாக்கு, பிண்ணாக்கு மடையன், - மாடன், -மூடன், a dolt, a heavy, stupid man.

J.P. Fabricius Dictionary


, [piṇṇākku] ''s.'' [''vul.'' புண்ணாக்கு.] Re fuse after pressing, of cocoa-nuts, rape seed, &c; oil-cake. W. p. 535. PIN'YAKA.

Miron Winslow


piṇṇākku
n. piṇyāka. [M. piṇṇakku.]
1. Oil-cake made of the residue of oil seeds;
இலுப்பை எள் முதலியவற்றின் எண்ணெய் நீங்கிய சக்கை.

2. See எள்ளுப்பிண்ணாக்கு. Loc.
.

DSAL


பிண்ணாக்கு - ஒப்புமை - Similar