திண்டுசார்ந்தான்
thindusaarndhaan
நாட்டுக்கூட்டத்தில் திண்டிற் சாய்ந்து கொண்டு உட்காரும் உரிமைபெற்ற கைக்கோளர் தலைவன். (E. T. iii, 36.) A Kaikkōla chief having the privilege of sitting at council-meetings reclining on a cushion;
Tamil Lexicon
tiṇṭu-cārntāṉ,
n. திண்டு+.
A Kaikkōla chief having the privilege of sitting at council-meetings reclining on a cushion;
நாட்டுக்கூட்டத்தில் திண்டிற் சாய்ந்து கொண்டு உட்காரும் உரிமைபெற்ற கைக்கோளர் தலைவன். (E. T. iii, 36.)
DSAL