Tamil Dictionary 🔍

திட்டிவிடம்

thittividam


பார்வையால் கொல்லுந்தன்மையுடைய பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வையால் விஷமூட்டிக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு. திட்டிவிட முணச் செல்லுயிர் போவழி (மணி. 11, 100). A poisonous serpent whose look is considered fatal;

Tamil Lexicon


tiṭṭi-viṭam,
n. drṣṭi+visa.
A poisonous serpent whose look is considered fatal;
பார்வையால் விஷமூட்டிக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு. திட்டிவிட முணச் செல்லுயிர் போவழி (மணி. 11, 100).

DSAL


திட்டிவிடம் - ஒப்புமை - Similar