Tamil Dictionary 🔍

திட்டிக்கிடாய்

thittikkitaai


ஜமீன்தார் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார் காணிக்கையாகச் செலுத்தும் ஆடு. Rd. Sheep presented to the zamindar by the villagers when he visits their village;

Tamil Lexicon


tiṭṭi-k-kiṭāy,
n. திட்டி+.
Sheep presented to the zamindar by the villagers when he visits their village;
ஜமீன்தார் கிராமத்தைச் சுற்றிப்பார்க்க வரும்போது கிராமத்தார் காணிக்கையாகச் செலுத்தும் ஆடு. Rd.

DSAL


திட்டிக்கிடாய் - ஒப்புமை - Similar