திட்டாந்தப்போலி
thittaandhappoali
இயைபில்லாத எடுத்துக் காட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயைபில்லாத உதாரணம். பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப்போலியுமாம் (மணி. 29, 146). A fallacious illustration;
Tamil Lexicon
tiṭṭānta-p-pōli,
n. திட்டாந்தம்+.
A fallacious illustration;
இயைபில்லாத உதாரணம். பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப்போலியுமாம் (மணி. 29, 146).
DSAL