திசைப்புரட்டன்
thisaippurattan
திசைகளை மாற்றுவோன் ; பெரும் பொய்யன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(திசைகளை மாற்றுவோன்) பெரும்பொய்யன். திசைப்புரட்டன் புளுகுக்குத் தாழ்ச்சியில்லை. Consummate cheat, liar, as capable of changing the cardinal points;
Tamil Lexicon
ticai-p-puraṭṭaṉ,
n. திசை+.
Consummate cheat, liar, as capable of changing the cardinal points;
(திசைகளை மாற்றுவோன்) பெரும்பொய்யன். திசைப்புரட்டன் புளுகுக்குத் தாழ்ச்சியில்லை.
DSAL