சகதலப்புரட்டன்
sakathalappurattan
உலகத்தையே புரட்டக் கூடியவன் ; பெருமோசக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உலகத்தையே புரட்டக்கூடியவன்] பெருமோசக்காரன். Consummate cheat, as one capable of overturning or upsetting the whole world;
Tamil Lexicon
caka-tala-p-puraṭṭaṉ,
n. id.+tala +.
Consummate cheat, as one capable of overturning or upsetting the whole world;
[உலகத்தையே புரட்டக்கூடியவன்] பெருமோசக்காரன்.
DSAL