Tamil Dictionary 🔍

தலைப்புரட்டு

thalaippurattu


தொல்லை ; பெரும்பொய் ; குழப்பம் ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழப்பம். 3. Agitation, as of river, torrent; கருவம். 4. Haughtiness, insolence; பெரும்பொய். 1. Audacious lie; தொந்தரவு. (w.) 2. Annoyance, vexation, trouble;

Tamil Lexicon


தொந்தரை.

Na Kadirvelu Pillai Dictionary


--தலைப்பிரட்டு, ''v. noun.'' Trouble, vexation, annoyance; intri cacy of business. 2. Agitation, as of a river, or torrent.

Miron Winslow


talai-p-puraṭṭu,
n. தலை +.
1. Audacious lie;
பெரும்பொய்.

2. Annoyance, vexation, trouble;
தொந்தரவு. (w.)

3. Agitation, as of river, torrent;
குழப்பம்.

4. Haughtiness, insolence;
கருவம்.

DSAL


தலைப்புரட்டு - ஒப்புமை - Similar