Tamil Dictionary 🔍

திங்கட்கிழமை

thingkatkilamai


சந்திரனுக்கு உரியதான நாள் ; வாரத்தின் இரண்டாம் நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரனுக்குரியதும் வாரத்தில் இரண்டாவதுமான நாள். Monday;

Tamil Lexicon


tinkakkeRame திங்கக்கெழமெ Monday

David W. McAlpin


, ''s.'' Monday. திங்கட்கிழமையினன்றைக்கு. On Monday.

Miron Winslow


tiṅkaṭ-kiḻamai,
n. id.+.
Monday;
சந்திரனுக்குரியதும் வாரத்தில் இரண்டாவதுமான நாள்.

DSAL


திங்கட்கிழமை - ஒப்புமை - Similar