திங்கட்காசு
thingkatkaasu
மாதந்தோறும் தண்டிவந்த ஒரு பழைய வரி. இலைவாணியப் பாட்டமுந் திங்கட்காசும் (T. A. S. i,165). An ancient monthly tax;
Tamil Lexicon
tiṅkaṭ-kācu,
n. id.+.
An ancient monthly tax;
மாதந்தோறும் தண்டிவந்த ஒரு பழைய வரி. இலைவாணியப் பாட்டமுந் திங்கட்காசும் (T. A. S. i,165).
DSAL