திக்குவிசயம்
thikkuvisayam
அரசர்கள் தம் பெருமை விளங்க எல்லாத் திசைகளிலும் வெற்றிபெறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தம்பெருமைதோன்ற எல்லாத்திசையும் அரசர்கள் சென்று வெல்லுகை. திக்குவிசய மினியொருகாற் செய்யாயோ (கம்பரா. அதிகாயன். 271). Conquest of all the quarters undertaken by kings in ancient times to establish their supermacy;
Tamil Lexicon
, ''s.'' Conquering all regions.
Miron Winslow
tikku-vicayam,
n. திக்கு+.
Conquest of all the quarters undertaken by kings in ancient times to establish their supermacy;
தம்பெருமைதோன்ற எல்லாத்திசையும் அரசர்கள் சென்று வெல்லுகை. திக்குவிசய மினியொருகாற் செய்யாயோ (கம்பரா. அதிகாயன். 271).
DSAL