திகிரிப்புள்
thikirippul
சக்கரவாகப் பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சக்கரவாகம். திகழுந் திகிரிப்புள்ளுக் குயம் (திருப்போ. சந். அலங்கா. 31). Ruddy goose.
Tamil Lexicon
tikiri-p-pul,
n. திகிரி+.
Ruddy goose.
See சக்கரவாகம். திகழுந் திகிரிப்புள்ளுக் குயம் (திருப்போ. சந். அலங்கா. 31).
DSAL