Tamil Dictionary 🔍

தாழ்ப்பாட்கட்டை

thaalppaatkattai


கதவைச் செறிக்கும் சிறு மரக்கட்டை. 1. Small wooden bolt; கதவை மூட உபயோகிக்கும் குறுக்குமரம். 2. Bar of wood placed across a door, crossbar; அறிவற்றவ-ன்-ள். Loc. 3. Blockhead;

Tamil Lexicon


tāḻppāṭṭai,
n. தாழ்ப்பாள்+.
1. Small wooden bolt;
கதவைச் செறிக்கும் சிறு மரக்கட்டை.

2. Bar of wood placed across a door, crossbar;
கதவை மூட உபயோகிக்கும் குறுக்குமரம்.

3. Blockhead;
அறிவற்றவ-ன்-ள். Loc.

DSAL


தாழ்ப்பாட்கட்டை - ஒப்புமை - Similar