தாழஞ்சங்கு
thaalanjangku
வாயகன்ற சங்கு ; இளங்குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளங்குழந்தைகளுக்குப் பால்புகட்டும் ஒருவகைச் சங்கு. Loc. 2. A conch used as spoon in feeding children; வாயகன்ற சங்கு. (W.) 1. Conch having a wide mouth;
Tamil Lexicon
s. a chank with a wide mouth.
J.P. Fabricius Dictionary
, [tāẕñcngku] ''s.'' A chank with wide mouth, வாயகன்றசங்கு.
Miron Winslow
tāḻanj-caṅku,
n. perh. தாழ்-+.
1. Conch having a wide mouth;
வாயகன்ற சங்கு. (W.)
2. A conch used as spoon in feeding children;
இளங்குழந்தைகளுக்குப் பால்புகட்டும் ஒருவகைச் சங்கு. Loc.
DSAL