Tamil Dictionary 🔍

தாழங்குடை

thaalangkutai


தாழை யோலையாற்செய்த குடை Umbrella made of screw-pine leaves;

Tamil Lexicon


, ''s.'' An umbrella made of the தாழை leaf. ''(c.)''

Miron Winslow


tāḻaṅ-kuṭai,
n. id. +.
Umbrella made of screw-pine leaves;
தாழை யோலையாற்செய்த குடை

DSAL


தாழங்குடை - ஒப்புமை - Similar