Tamil Dictionary 🔍

தாளப்பிராணம்

thaalappiraanam


காலம் ; மார்க்கம் ; கிரியை , அங்கம் ; கிரகம் , சாதி , களை , இலயை , யதி , பிரத்தாரம் என்னும் தாளத்துக்குரிய உறுப்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயை, யதி, பிரத்தாரம் என்ற தாளத்துக்குரிய உறுப்புக்கள். (சது.) Elements of time-measure, ten in number, viz., kālam, mārkkam, kiriyai, aṅkam, kirakam, cāti, kaḷai, ilayai, yati, pirattāram;

Tamil Lexicon


tāḷa-p-pirāṇam,
n. id.+. (Mus.)
Elements of time-measure, ten in number, viz., kālam, mārkkam, kiriyai, aṅkam, kirakam, cāti, kaḷai, ilayai, yati, pirattāram;
காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி, களை, இலயை, யதி, பிரத்தாரம் என்ற தாளத்துக்குரிய உறுப்புக்கள். (சது.)

DSAL


தாளப்பிராணம் - ஒப்புமை - Similar