Tamil Dictionary 🔍

குளப்பிரமாணம்

kulappiramaanam


ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்த நிலம் ; ஒருவகைப் பொன்னிறை

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்தநிலம். Loc. Area of cultivation irrigable by a tank; முற்காலத்து வழங்கிய ஒருவகைப் பொன்னிறை. (S.I.I. i, 81.) An ancient standard weight for gold;

Tamil Lexicon


kuḷa-p-piramāṇam,
n. குளம்1+.
Area of cultivation irrigable by a tank;
ஏரிநீரால் சாகுபடியாகும் மொத்தநிலம். Loc.

kuḷa-p-piramāṇam,
n. prob. guda +.
An ancient standard weight for gold;
முற்காலத்து வழங்கிய ஒருவகைப் பொன்னிறை. (S.I.I. i, 81.)

DSAL


குளப்பிரமாணம் - ஒப்புமை - Similar