எதாப்பிரகாரம்
yethaappirakaaram
வழக்கம்போல .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கம்போல். எதாப்பிரகாரம் நடக்கட்டும். As usual;
Tamil Lexicon
s. in like manner, as it is, as it was, in statu-quo, இருந்த படியே.
J.P. Fabricius Dictionary
, [etāppirakāram] ''s.'' In like man ner, as it is, as it was--in statu quo, இருந்தபடியே--as யதாப்பிரகாரம்.
Miron Winslow
etā-p-pirakāram
adv. id.+.
As usual;
வழக்கம்போல். எதாப்பிரகாரம் நடக்கட்டும்.
DSAL