Tamil Dictionary 🔍

தாலாலம்

thaalaalam


பழிமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிமொழி. (யாழ். அக.) Scandal, aspersion, calumny;

Tamil Lexicon


s. scandal, calumny, பழி மொழி, அவதூறு.

J.P. Fabricius Dictionary


, [tālālm] ''s.'' Scandal, aspersion, ca lumny, பழிமொழி; [''ex'' தால், tongue.]

Miron Winslow


tālālam,
n. perh. தாலம் + ஆலம்.
Scandal, aspersion, calumny;
பழிமொழி. (யாழ். அக.)

DSAL


தாலாலம் - ஒப்புமை - Similar