Tamil Dictionary 🔍

தாறுமாறாய்ப்பேசுதல்

thaarumaaraaippaesuthal


முன்பின் மாறுபடப்பேசுதல் ; பிதற்றுதல் ; வைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திட்டுதல். 3. To abuse, use insulting language; முன்பின் மாறுபடப் பேசுதல். 1. To speak incoherently or inconsistently; பிதற்றுதல். 2. To talk nonsense, speak absurdities

Tamil Lexicon


tāṟu-māṟāy-p-pēcu-,
v. tr. தாறுமாறு+.
1. To speak incoherently or inconsistently;
முன்பின் மாறுபடப் பேசுதல்.

2. To talk nonsense, speak absurdities
பிதற்றுதல்.

3. To abuse, use insulting language;
திட்டுதல்.

DSAL


தாறுமாறாய்ப்பேசுதல் - ஒப்புமை - Similar