தார்த்தராட்டிரர்
thaartharaattirar
திருதராட்டிரன் பிள்ளைகளான துரியோதனன் முதலியோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருதராட்டிரன் புத்திரர்களான துரியோதனாதியர். வெம்பரித்தேர்த் தார்த்தராட்டிரர் (பாரத.திரௌ.98). Kaurava princes, the sons of Dhṟtarāṣṭra.
Tamil Lexicon
    tārttarāṭṭirar,
n. Dhārtarāṣṭra.
Kaurava princes, the sons of Dhṟtarāṣṭra.
திருதராட்டிரன் புத்திரர்களான துரியோதனாதியர். வெம்பரித்தேர்த் தார்த்தராட்டிரர் (பாரத.திரௌ.98).
DSAL